சென்னை: நலத்திட்டங்களில் திருப்தி இல்லாத மாகாணங்களில் மக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ள பா.ஜ.க. மாநில தலைவர் இல.கணேசன், மத்திய அரசு எல்லா துறையிலும் தோல்வி கண்டுள்ளது என்றும் தேர்தல் வந்தாலும் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று கூறியிருக்கிறார்.