சென்னை : தமிழகத்தில் அண்மையில் பெயத மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ள சேதம் குறித்து மதிப்பிட, மத்திய இணை செயலர் ஸ்கந்தன் தலைமையிலான 8 பேர் கொண்ட குழு இன்று மாலை தமிழகம் வருகிறது.