சென்னை : குடிநீரில் மழை நீர் கலந்திருந்தால் குடிநீர் தேவைக்கு குடிநீர் வாரியப் பகுதிப் பொறியாளர்களை தொடர்பு கொண்டு லாரி மூலமாக குடிநீரை பெற்றுக்கொள்ளலாம் என்று சென்னை பெருநகர குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்று வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.