சென்னை: ''அருந்ததியருக்கு 3 விழுக்காடு உள் ஒதுக்கீடு அறிவிப்பை கருணாநிதி அறிவித்திருப்பது ஒரு ஏமாற்று நடவடிக்கையே'' என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா குற்றம்சாற்றியுள்ளார்.