புதுக்கோட்டை : சிறிலங்க கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட நான்கு மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ஜெகதாப்பட்டிணம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.