சென்னை : வங்கக் கடலில் உருவாகி வலிமை பெற்ற 'நிஷா' புயல் இன்று காலை நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.