சென்னை : சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணர்வகளிடையே நடந்த மோதல் குறித்து பணியில் உள்ள நீதிபதிகள் குழுவைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.