சென்னை : சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்களிடையே நடந்த மோதலை தடுக்க தவறிய அக்கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் இன்று சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.