சென்னை : தென் மேற்கு வங்க கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாவதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று பிற்பகலில் மிதமான மழை பெய்தது.