ஈரோடு: சத்தியமங்கலத்தில் விபத்தின்றி வாகனம் ஓட்டும் ஓட்டுனருக்கு விருது வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக சத்தியமங்கலம் காவல்துறை டி.எஸ்.பி. சுந்தரராஜன் கூறினார்.