1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

‌விமான டய‌ர் வெடி‌‌‌த்தது: 92 பய‌ணிக‌ள் உ‌யி‌ர் த‌ப்‌பின‌ர்!

சென்னை மீனம்பாக்கம் சென்னை மும்பை ஏர் இந்தியா விமானம் டயர் வெடிப்பு
செ‌ன்னை ‌மீன‌ம்பா‌க்க‌ம் ‌விமான ‌‌நிலை‌ய‌ ஓடுதள‌‌த்‌தி‌ல் இரு‌ந்து புற‌ப்ப‌ட்ட போது ‌விமான‌த்த‌ி‌னடய‌ரவெடி‌த்து ‌சித‌றியது. ‌விமான‌த்த‌ி‌லபயண‌மசெ‌ய்த 92 பய‌ணிக‌ளஅ‌தி‌ர்‌ஷ்டவசமாஉ‌யி‌ரத‌ப்‌பின‌ர்.

செ‌ன்னை‌- மு‌ம்பை ஏ‌ர் இ‌ந்‌தியா ‌விமான‌ம் ஒ‌ன்று இ‌ன்றகாலை 8 ம‌ணி‌க்கு செ‌ன்னை‌ காமரா‌ஜ் உ‌ள்நா‌ட்டு விமான ‌நிலைய‌த்‌தி‌ல் இரு‌ந்து புற‌ப்ப‌ட்டது. அ‌ப்போது ‌திடீரென ‌விமான‌த்‌தி‌‌ன் டய‌‌ரவெடி‌‌்து ‌‌சித‌றியது.

உடனடியாக ‌விமா‌னி, ‌விமான ‌நிலைக‌ட்டு‌ப்பா‌ட்டஅறை‌க்கதகவ‌லகொடு‌த்தா‌ர். இதையடு‌த்து மீ‌ட்பு‌ப்படை‌யின‌ர் ‌விரை‌ந்து 92 பய‌ணிக‌ள் உ‌ள்பட 5 ‌விமா‌னிகளை ப‌த்‌திரமாக ‌மீ‌ட்டன‌ர்.
About Writer
Webdunia