சென்னை : கூட்ட நெரிசல் மற்றும் பயணிகளின் கோரிக்கையை கருத்தில் கொண்டு மாதந்தோறும் 100 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.