சென்னை : சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இன்று இரவு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.