கடலூர் : கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கைதி ஒருவரை மர்மக் கும்பல் ஒன்று அரிவாளால் வெட்டியது. இதைத் தொடர்ந்து பாதுகாப்புக்கு நின்று காவலர் ஒருவர் அந்த கும்பல் மீது துப்பாக்கியால் சுட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.