சென்னை : குளிர்காலத்தை முன்னிட்டும், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் தெற்கு ரயில்வே, சென்னையில் இருந்து நாகர்கோவில், தூத்துக்குடி, திருச்சிக்கு சிறப்பு ரயில்களை இயக்குகிறது.