தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று முதல் அமைச்சர் கருணாநிதியை புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோரியுள்ளார்.