புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மீதான தாக்குதலைக் கண்டித்து மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துக்கு ஒரு கும்பல் தீ வைத்தது.