கரூர் அருகே அகதிகள் உண்ணாவிரதம்!
கரூர் மாவட்டம் ராயனூரில் உள்ள அகதிகள் முகாமில் இன்று ஒரு நாள் அகதிகள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.
இலங்கைத் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சிறிலங்க ராணுவத்தை கண்டித்து இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது.
உண்ணாவிரத்தின்போது, இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.