விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வீடு இடிந்து விழுந்தததில் 4 பெண்கள் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.