சென்னை: தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா வங்க கடல் பகுதியில் புதிதாக குறைந்தழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.