சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சனையில் கபட நாடகம் ஆடுவது யார்? என்பதை தமிழக மக்கள் அறிவார்கள் என்று அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு முதலமைச்சர் கருணாநிதி பதில் அளித்துள்ளார்.