ஈரோடு: ஈரோட்டில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி வழங்குதல் உள்ளிட்ட ரூ.16.5 கோடி நலத்திட்ட உதவிகளை உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.