சென்னை: தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டிலிருந்து, கிறிஸ்துவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 3.5 விழுக்காடு இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாகவும், அதேசமயம் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட 3.5 விழுக்காடு தனி இடஒதுக்கீடு தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.