சென்னை: மதுரை மாநகராட்சியில் நடைபெறும் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்தும், மு.க.அழகிரியின் அராஜகப் போக்கைக் கண்டித்தும் அ.இ.அ.தி.மு.க. சார்பில் வரும் 13ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.