சென்னை: ஊனமுற்றவர்கள் நலனில் தான் ஒருவர் மட்டும்தான் அக்கறையோடு இருப்பதுபோல சுய விளம்பர நோக்கத்தோடு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பேசி இருப்பதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் குற்றம்சாற்றியுள்ளார்.