சென்னை: அ.இ.அ.தி.மு.க.வின் 37-வது ஆண்டு துவக்க விழாவையொட்டி, இம்மாதம் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.