சென்னை : ஜெயலலிதாவிடம் போய் மரியாதையையும், முறையையும், நாகரிகத்தையும் எதிர்பார்ப்பது தவறு. இந்தியப் பிரதமராக இருந்தால் என்ன, குடியரசு தலைவராக இருந்தால் என்ன ஜெயலலிதாவிற்கு அவர்கள் எல்லாம் சர்வ சாதாரணம் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.