சென்னை: நோபல் பரிசுக்கு இணையான சுவீடன் நாட்டு விருது பெற்றுள்ள கிருஷ்ணம்மாள்-சங்கரலிங்கம் ஜெகந்நாதன் தம்பதியருக்கு முதலமைச்சர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.