சென்னை: வாகனத்தின் பதிவு எண் பலகையில் 'G' அல்லது 'அ' என்ற எழுத்தை எழுதி உள்ள தனியார் மகிழ்வுந்து உரிமையாளர்கள் உடனடியாக அதனை அழித்து விடுமாறும் தண்டனை நடவடிக்கையினை தவிர்த்திடுமாறும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.