சென்னை: பொது இடங்களில் புகைப்பிடிக்கும் தடை சட்டத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அப்போது தான் தடை சட்டத்தை சிறப்பாக அமல்படுத்த முடியும் என்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சேகர் தெரிவித்துள்ளார்.