சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தி.மு.க.வை அழைக்கவில்லையே? என்று கேள்வி கேட்டுள்ள கருணாநிதி, சிறிலங்க தமிழர் பிரச்சினைக்காகவே 1991 ஜனவரியில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது என்பதை நினைவு கூர்ந்துள்ளார்.