சென்னை: சிறிலங்காவுக்கு இந்திய அரசு செய்து வரும் ராணுவ உதவிகளைத் தடுத்து நிறுத்தக் கோரி அக்டோபர் 10ஆம் தேதி சென்னையில் எனது தலைமையில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.