சென்னை : காவிரியில் உச்ச நீதிமன்ற ஆணையை அமல்படுத்த கர்நாடக அரசு மறுத்தபோது கூட 355 பிரிவில் கடிதம் எழுதாத மத்திய அரசு, அங்குள்ள கிறிஸ்தவ தேவாலங்கள் தாக்கப்பட்ட நிகழ்வுக்கு உடனே கடிதம் எழுதி கர்நாடக அரசை கலைக்க கோரிக்கை வைப்பது எல்லாமே திட்டமிட்ட செயல்கள் என்று பா.ஜ.க. மாநில தலைவர் இல.கணேசன் குற்றம்சாற்றியுள்ளார்.