சென்னை : ''தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சியை ஏன் கலைக்கக்கூடாது'' என்று விளக்கம் கேட்டு தமிழக அரசு தாக்கீது அனுப்பி உள்ளது.