சென்னை : நடிகர் வடிவேலு வீடு, அலுவலகம் தாக்கப்பட்ட தொடர்பாக நடந்து வரும் விசாரணையில், விஜயகாந்த்துக்கு தொடர்பு இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சேகர் தெரிவித்தார்.