சென்னை : சென்னை சரவணா ஸ்டோர் கடையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அக்கடையின் உரிமையாளர்கள் மூன்று பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று நிபந்தனையுடன் கூடிய பிணையை வழங்கியது.