சென்னை: தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள வானிலை நிலவரங்களையும் கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் பொதுமக்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்துள்ளார்.