சிறிலங்க அரசுக்கு ராணுவ தளவாடங்களை அளிப்பது, சிறிலங்க ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பது போன்ற மத்திய அரசின் போக்கை கண்டித்து செப்டம்பர் 23ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.webdunia photoFILE சென்னையில் நேற்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தலைமையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், அண்ணாவின் நூற்றாண்டு விழாவை அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டது.சிறிலங்க அரசுக்கு ராணுவ...