சென்னை: 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகள் இலவச பஸ் பாஸ்-ஐ பயன்படுத்தி இனிமேல் சொகுசு பேருந்திலும் இலவசமாக பயணம் செய்யலாம் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் எம்.ராமசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.