திருச்சி: திருச்சியில் மணல் கொள்ளையை எதிர்த்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பல்வேறு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.