சென்னை: செங்கல்பட்டு அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து ஒன்று சாலையோரத்தில் நின்ற மரத்தில் மோதிய விபத்தில் வருமானவரித்துறை அதிகாரி உள்பட மூன்று பேர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள்.