சென்னை: இந்தியா அணு ஆயுத சோதனை நடத்த எவ்வித தடையும் இல்லை என்றும் அணு ஆயுத சோதனை நடத்துவது நமது உரிமை என்றும் மத்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கடல் மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.