பெரியகுளம்: கெட்டி மேளம் கெட்டி மேளம் என்ற போது மின்சாரம் போனதால் உருவான இருளில் மணப்பெண்ணிற்கு பக்கத்தில் நின்றிருந்த பெண்களின் கழுத்தில் தாலி கட்டிவிட்டனர் இரண்டு மாப்பிள்ளைகள்!