1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

மாணவ‌ன் ‌‌மீது மோ‌திய பேரு‌ந்தை அடி‌த்து நொறு‌க்‌‌கின‌ர் மாணவ‌ர்க‌ள்!

மாணவ‌ன் பேரு‌ந்து விப‌த்து சோழிங்கநல்லூர்
சாலையை கட‌க்க முய‌ன்ற மாணவ‌ன் ‌மீது பேரு‌ந்து மோ‌தி ‌விப‌த்து‌க்கு‌ள்ளானது. இதனா‌ல் ஆ‌த்‌திர‌‌ம் அடை‌ந்த மாணவ‌ர்க‌ள், பொதும‌க்க‌ள் பேரு‌ந்தை அடி‌த்‌து நொறு‌க்‌‌கின‌ர்.

சென்னகிழக்ககடற்கரசாலையிலபனையூரகுடுமியாண்டி தோப்பபகுதியைசசேர்ந்தவரமகேந்திரன் (17). இவரசோழிங்கநல்லூரஅரசமேல்நிலைப்பள்ளியிலபிளஸ் 2 வகுப்பபடித்தவரு‌கிறா‌ர்.

இன்றகாலபள்ளி செல்வதற்காக பழைய மகாப‌லிபுர‌ம் சாலையகடக்முயன்றபோதவேகமாவந்த தகவலதொழில்நுட்நிறுவனத்தின் பேரு‌ந்து பயங்கவேகத்திலமோதியது. இதில் மாணவனுக்கு பல‌த்த காயமஏற்பட்டது.

உடனடியாக அந்மாணவனஅப்பகுதி மக்கள் அரு‌கி‌ல் உள்ஒரதனியாரமருத்துவமனைக்ககொண்டசென்றனர். அங்கதீவிசிகிச்சபிரிவிலஅந்மாணவரஅனுமதிக்கபபட்டுள்ளான்.

இது ப‌ற்‌றி தகவல் அ‌றித மாணவர்களுக்கு சாலமறியலிலஈடுபட்டனர். விபத்துக்குள்ளாபேருந்தஅடித்தநொறுக்‌கின‌ர்.

மேலும், அந்நிறுவனத்திற்கசொந்தமாமற்ற இர‌ண்டு பேருந்துகளையுமமாணவர்களசேதப்படுத்‌தின‌ர். இ‌ந்த ‌விப‌த்து‌க்கு காரணமான ஓ‌ட்டுன‌ர் கைது செ‌ய்ய‌ப்படுவா‌ர் எ‌ன்று காவ‌‌ல்துறை‌யின‌ர் உறு‌தி அ‌ளி‌த்ததை தொட‌ர்‌ந்து மாணவ‌ர்க‌ளு‌ம், பொதும‌க்களு‌ம் சமாதான‌ம் அடை‌ந்தன‌ர்.
About Writer
Webdunia