1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

‌தியா‌கி‌க்கு ஒரு ல‌ட்ச‌ம் ‌நி‌தியுத‌வி: ஜெயல‌லிதா வழ‌ங்‌கினா‌ர்!

அரியலூர் சுதந்திரப் போராட்ட தியாகி சுப்பிரமணி நிதியுதவி ஜெயலலிதா
அரியலூரமாவட்ட‌த்தை சேர்ந்த சுதந்திரபபோராட்தியாகி சுப்பிரமணிக்கு அ.இ.அ.ி.ு.பொதுசசெயலரஜெயலலிதூ.1 லட்சமநிதியுதவி ழங்கினார்.

''தனக்கசுதந்திரபபோராட்வீரர்களுக்காஓய்வூதியமவழங்வேண்டுமஎன்றதியாகி சுப்பிரமணி கடந்ஆண்டஉச்ச நீதிமன்றத்தஅணுகினார். அவரதகோரிக்கையகனிவுடனபரிசீலிக்குமாறதமிழஉள்துறசெயலாளருக்கஉச்நீதிமன்றமபரிந்துரசெய்தது.

ஆனாலுமதமிழஅரசஅவரைககண்டகொள்ளவில்லை. தியாகி சுப்பிரமணிக்கு அ.இ.அ.ி.ு.சார்பிலூ.1 லட்சமவழங்கப்படுமஎன்றபொதுசசெயலரஜெயலலிதஅறிவித்திருந்தார்.

அதன்படி பெரம்பலூரமாவட்அ.இ.அ.ி.ு.செயலாளர் இளவரசன், ஜெயங்கொண்டமதொகுதி சட்டபபேரவஉறுப்பினர் ராஜேந்திரனஆகியோரமுத்துசேர்வடமகிராமத்திலஉள்தியாகி சுப்பிரமணி வீட்டுக்குசசென்றஅவரிடமஜெயலலிதசார்பிலூ.1 லட்சத்தவழங்கினார்கள் எ‌ன்று அ.இ.அ.ி.ு.தலைமஅலுவலகமவெளியிட்ட அ‌றி‌க்கை‌யி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
About Writer
Webdunia