சென்னை: புதிய தமிழக சட்டப்பேரவைக் கட்டட வளாகத்தில் அமைய உள்ள பி-பிளாக் பணிகள் பற்றி கணினி வழியாக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜி.எம்.பி. இண்டர்நேஷனல் நிறுவனத்தைச் சேர்ந்த கட்டடக்கலை நிபுணர்கள் முதலமைச்சர் கருணாநிதியிடம் இன்று விளக்கினர்.