சென்னை: சென்னை விமானநிலையத்தில், அயல்நாட்டுக்கு கடத்த இருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள 450 நட்சத்திர ஆமைகள் இன்று பறிமுதல் செய்யப்பட்டது.