சென்னை : ''சென்னையில் உள்ள இந்திய தொழில் நுட்ப கழக (ஐ.ஐ.டி) வளாகத்தில் காமராஜர் சிலையை நிறுவ வேண்டும்'' என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.