சென்னை : தமிழகத்தின் அனைத்து தொகுதிகளுக்குமான இறுதி வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.