சென்னை: ''மீனவர்கள் மட்டுமல்ல, உலகில் தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும், முதலில் துடித்தெழுந்து குரல் கொடுக்கும் தலைவர் கருணாநிதி'' என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.